முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து அவதூறு பரப்பியதாக வழக்கு - ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவு
அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் சமூகத்தில் பெரிய பொறுப்பில் இருந்தவர் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
10 Nov 2023 8:09 PM ISTதமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Oct 2023 1:04 AM ISTபடத்துக்கு ரூ.8 கோடி நஷ்டம்: விஜய்தேவரகொண்டாவிடம் பணம் கேட்கும் தயாரிப்பாளர்
விஜய்தேவரகொண்டா மீது படத்தின் தயாரிப்பு நிறுவனம் நஷ்ட ஈடு கேட்டு போர்க்கொடி உயர்த்தி உள்ளது
8 Sept 2023 3:41 PM ISTநஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
13 Jun 2023 12:15 AM ISTவிபத்தில் பலியான என்ஜினீயரின் குடும்பத்திற்கு ரூ.64 லட்சம் நஷ்ட ஈடு
விபத்தில் பலியான என்ஜினீயரின் குடும்பத்திற்கு ரூ.64 லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.
12 March 2023 12:19 AM ISTதிருத்துறைப்பூண்டி மாணவிக்கு ரூ.25 ஆயிரம் தாசில்தார்-சர்வேயர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்
திருத்துறைப்பூண்டி மாணவிக்கு ரூ.25 ஆயிரம் தாசில்தார்-சர்வேயர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்
5 March 2023 12:15 AM IST'உத்தமவில்லன்' நஷ்டத்தை ஈடு கட்ட உதவும் கமல்
டைரக்டர் லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் படம் 2015-ல் வெளியாகி நஷ்டம் அடைந்தது. இந்த நிலையில் நஷ்டத்தை ஈடுகட்ட மீண்டும் லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் கமல்ஹாசன் நடித்து உதவ இருக்கிறார்.
5 Jan 2023 7:46 AM ISTபத்திரப்பதிவை தாமதப்படுத்தியதால் பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடுவழங்க வேண்டும்
பத்திரப்பதிவை தாமதப்படுத்தியதால் பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடுவழங்க வேண்டும் என்று பதிவுத்துறை அதிகாரிகளுக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2 Dec 2022 2:28 AM ISTசார்மி தயாரித்த படத்துக்கு நஷ்ட ஈடு கேட்டு மிரட்டல் - போலீசில் புகார்
சார்மி தயாரித்த படத்துக்கு நஷ்ட ஈடு கேட்டு வினியோகஸ்தர் மற்றும் பைனான்சியர் தன்னை மிரட்டுவதாக ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் போலீசில் பூரி ஜெகன்னாத் புகார் அளித்துள்ளார்.
28 Oct 2022 9:01 AM ISTகாஞ்சீபுரம் மாவட்டத்தில் லோக் அதாலத்தில் ஒரே நாளில் ரூ.12 கோடிக்கு தீர்வு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் லோக் அதாலத்தில் ஒரே நாளில் ரூ.12 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
27 Jun 2022 2:02 PM ISTமன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.10 கோடி நஷ்ட ஈடு - மகன் உரிமை கோரிய தம்பதிக்கு தனுஷ் தரப்பு நோட்டீஸ்
நடிகர் தனுஷை தனது மகன் என உரிமை கோரிய மதுரை தம்பதியருக்கு எதிராக இயக்குநர் கஸ்தூரிராஜா, நடிகர் தனுஷ் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
21 May 2022 6:49 PM IST